Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
Music - V. Kumar
Lyrics - Ulundurpetai Shanmugam
ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே
சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே !
குறை யாவும் தீர்க்கின்ற குருநாதா (2)
என் அறியாமை நினைகண்டு அகலாதா (2)
(ஒரு நாள் உன் திருக்கோயில்… )
தவமேதும் செய்யாத சிறுபிள்ளை நான் (2)
என் தாயாகி தமிழ் தந்து வளர்த்தாயே நீ (2)
ஒருகோடி கவி பாடி உனைபோற்றுவேன் (2)
உன் அருளாளே வருகின்ற துயர் மாற்றுவேன் (2)
(ஒருநாள் … )
வண்டோதும் மலர்ச்சோலை மருதாசலம் நான் வந்துன்னை காண்கின்ற வழி காட்டுவாய் (2)
தண்டூண்றும் தனிக்கோலம் விருந்தாகுமே (2)
நீ தருகின்ற ஞானப்பால் மருந்தாகுமே (2)
ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே
சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே !